இரவு பகல் தூங்காம விடாமல் வேலை வாங்குனாங்க!.. கண்ணீர் விட்ட சாய் பல்லவி…
மலையாள சினிமா மூலமாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ் தெலுங்கு என தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக இருந்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இருந்து வருகின்றன. இப்போதும் தமிழில் சாய் பல்லவிக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அந்த அளவிற்கு கடுமையாக உழைக்க கூடியவர் சாய் பல்லவி. ஆனால் அவரே கண்ணீர் விடுமளவிற்கு வேலை வாங்கிய சம்பவமும் நடந்துள்ளது. ஷியாம் சிங்கா ராய் என்கிற திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்து வந்தப்போது…
