கருப்பு படத்தை விஜய் நிராகரிக்க இதுதான் காரணம்..!
நடிகர் சூர்யா நடிப்பில் தற்சமயம் வெளியாகவிருக்கும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்ஷன் திரைப்படமாக அமைந்துள்ளது கருப்பு திரைப்படம். ஆரம்பத்தில் ஆர்.ஜே…
