எவ்வளவு சிதைக்கணுமோ சிதைச்சுட்டாங்க.. தெறி படத்தோட ஹிந்தி ரீமேக் செய்த சம்பவம்.!
நடிகர் விஜய் நடித்தது தமிழில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் தெறி. இந்த திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்சமயம் இந்த படம் ஹிந்தியில் படமாக்கப்பட்டு வருகிறது. ஹிந்தியில் பேபி ஜான் என்கிற பெயரில் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இயக்குனர் கலீஷ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் தமன் இதற்கு…
