Tag Archives: keerthi Shetty

கால்ஷீட்டில் வந்த பிரச்சனை.. கார்த்தி படத்தை முடிக்க முடியாமல் கஷ்டப்படும் இயக்குனர்..!

தமிழில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. தற்சமயம் நலன் குமாரசாமி இயக்கி வரும் திரைப்படம் வா வாத்தியார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த படத்தில் கார்த்தி போலீஸ் ஆக நடித்துள்ளார் என தெரிகிறது. இந்த நிலையில் மாறுபட்ட அம்சத்தை கொண்ட ஒரு திரைப்படம் வா வாத்தியார் என்று ஆரம்பத்தில் இருந்தே பேச்சுக்கள் இருந்தன.

vaa vaathiyar

எனவே இந்த படம் குறித்து எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது. ஆனாலும் கூட இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்று கூறப்படுகிறது நடிகர் கார்த்தி இந்த படத்தில் மட்டுமல்லாமல் சர்தார் 2, கைதி 2 என்று நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

அதனால் அவரிடம் கால் சீட் வாங்குவது பெரிய கஷ்டம் என்கிற நிலைமை இருக்கிறது. இதற்கு நடுவே இன்னும் 13 நாட்களுக்கான படப்பிடிப்பு பாக்கி இருப்பதால் நலன் குமாரசாமி இதுகுறித்து கார்த்தியிடம் பேசி இருக்கிறார் ஆனால் இந்த வருடம் முழுக்க பிசியாக இருப்பதால் கால் சீட் எதுவும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம் கார்த்தி.

அடுத்த வருடம் தான் கால் சீட்டை கொடுக்க முடியும் என்று கூறியதால் இப்பொழுது நிலுவையில் நிற்கிறது வா வாத்தியார் திரைப்படம்.

நீ கட்டும் சேலை அழகுல.. முன்னழகை தூக்கி காட்டும் கீர்த்தி ஷெட்டி..!

இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்திருக்கிறார்.

முதன் முதலில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த உப்பன்னா திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. அந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

அதற்கு பிறகு நிறைய வாய்ப்புகளை பெற தொடங்கினார் கீர்த்தி ஷெட்டி. அந்த வகையில் அடுத்து அவர் வாரியர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். லிங்குசாமி இயக்கிய வாரியார் திரைப்படம் இவருக்கு முக்கியமான படம் என்று கூறலாம்.

வரவேற்பை கொடுத்த படம்:

ஏனெனில் அந்த திரைப்படத்தின் மூலமாகதான் தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றார் கீர்த்தி ஷெட்டி மேலும் மிக இளம் வயதிலேயே அவர் படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார்.

ஷியாம் சிங்கா ராய் என்கிற நானி நடித்த திரைப்படத்தில் அவருக்கு நானிக்கு இடையே படுக்கையறை காட்சிகள் இருந்தன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வரவேற்பை பற்றிய கீர்த்தி ஷெட்டி தற்சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவர் அதிக கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன.

கவர்ச்சியில் சமந்தாவை மிஞ்சிய கீர்த்தி ஷெட்டி.. எல்.ஐ.சி போஸ்டரை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்.. ஹாலிவுட் லெவல்ல இருக்கே!.

மிகக் குறுகிய காலங்களிலேயே  தென்னிந்தியாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி செட்டி. 17வது வயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார்.

அவர் தெலுங்கில் நடித்த இப்பன்னா என்னும் திரைப்படம் தான் அவரது மார்க்கெட்டை முதன்முதலாக அதிகரித்த திரைப்படம் என்று கூறலாம். அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருப்பார்.

பட வாய்ப்புகள்:

அதற்கு பிறகு கீர்த்தி ஷெட்டிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. அதில் லிங்குசாமி இயக்கிய வாரியார் திரைப்படம் முக்கியமான படம் ஆகும். இந்த திரைப்படத்தில் புல்லட் என்கிற ஒரு பாடலில் அட்டகாசமாக நடனமாடி இருந்தார் கீர்த்தி ஷெட்டி.

அந்த பாடலை அடுத்து தென்னிந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார். அந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றதால் டி.எஸ்.பி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விஜய் சேதுபதி அப்போதே அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

ஏனெனில் உப்பனா திரைப்படத்தில்தான் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. திரும்ப அவரே எப்படி ஜோடியாக நடிக்க முடியும் என்பது அவருக்கு உறுத்தலான விஷயமாக இருந்தது.

அதனால் விஜய் சேதுபதி இதற்கு ஒப்பு கொள்ளவில்லை. தொடர்ந்து ஒரு காதல் சப்ஜெக்டில் கீர்த்தி ஷெட்டியை தமிழ் சினிமா எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதேபோல தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் முதல் படம்:

இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார் லவ் டுடே திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்திருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் என்கிற காம்போவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருப்பதால் விக்னேஷ் சிவனின் இந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் போல இல்லாமல் அதிக ஆர்வத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் எல்.ஐ.சி திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கீர்த்தி ஷெட்டி குட்டை பாவாடை போட்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்தில் அவர் கவர்ச்சியாக இருப்பார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் போஸ்டர் பார்ப்பதற்கு வெளிநாட்டு பார்பி படத்தின் போஸ்டர் போல இருக்கிறது அதற்கு தகுந்தார் போல கதை இருக்குமா? ஒரு வேலை இந்த படம் எதிர்காலத்தில் நடக்கும் கதையாக இருக்குமா? என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

அடேங்கப்பா அரேபியன் குதிரை போல… முதல் முறையா கீர்த்தி ஷெட்டி கொடுத்த போஸ்!..

நடிகை கீர்த்தி ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை ஆவார். மிக இளம் வயதிலேயே பள்ளி பெண்ணாக இருக்கும்போதே இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

முதன்முதலாக பாலிவுட்டில்தான் முயற்சி செய்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி பாலிவுட்டில் சூப்பர் 30 என்கிற திரைப்படத்தில் மாணவியாக நடித்திருந்தார் ஆனால் பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமாவில் உப்பனா என்கிற திரைப்படத்தில் நடித்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தெலுங்கில் ஃபேமஸ்:

இந்த திரைப்படம் அப்பொழுது அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் நடித்த ஷாம் சிங்காராய் திரைப்படம்தான் அவரது இன்னும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. நாணி நடித்த ஷாம் சிங்கா ராய் தென் இந்தியா முழுவதுமே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த வாரியார் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த படத்தில் இருந்து வெளியான புல்லட் பாடலுக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக மாறியிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.

தமிழில் வரவேற்பு:

அதன் பிறகு ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார் கீர்த்தி ஷெட்டி செட்டி. அதில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படமும் ஒன்று தற்சமயம் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் எல்ஐசி திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இது மட்டுமன்றி நடிகர் கார்த்தி நடித்துவரும் வா வாத்தியார் திரைப்படத்திலும் கீர்த்தி ஷெட்டிதான் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார் ஜீனி திரைப்படத்தில் பல கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

அதில் ஒருவராக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் வரிசையாக வரவேற்பு பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.