Tag Archives: keerthy suresh

அவன் ஒரு குடிகாரன் என் மேல சாஞ்சி.. கீர்த்தி சுரேஷ் கூறிய திடுக்கிடும் தகவல்..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்சமயம் இவர் பாலிவுட்டிலும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் கீர்த்தி சுரேஷ் கூறும் பொழுது ஒருமுறை சாலையில் நான் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு குடிகாரன் எனக்கு அருகில் வந்து நின்றான். பிறகு அவன் எனது மேல் சாய்ந்தான். இதனால் கோபம் அடைந்த நான் அவனை நன்றாக அடித்து விட்டேன்.

கீர்த்தி சுரேஷ்க்கு நடந்த நிகழ்வு:

keerthy suresh

பிறகு நான் சாலையை கிராஸ் செய்யும் போது ஏதோ ஒன்று எனது தலையை தாக்கியது. சிறிது நேரத்திற்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை நான் கீழே விழுந்து விட்டேன். பிறகு எழுந்து என்ன நடந்தது என்று பார்க்கும் பொழுதுதான் விஷயம் தெரிந்தது.

நான் யாரை அடித்தேனோ அந்த நபர் எனது என்னை பின்னால் இருந்து தாக்கி விட்டார் இதனால் கோபம் அடைந்த நான் அவனை பிடித்து கொண்டு போய் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தேன் என்று அப்பொழுது அவர் செய்த தைரியமான செயல் குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டியில் பேசியிருக்கிறார்

கோலகலமாக நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்..! வெளியான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி,தனுஷ், என பலருடனும் சேர்ந்து நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காத கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமா சென்றதும் அதிக கவர்ச்சியுடன் நடிக்க துவங்கிவிட்டார். தற்சமயம் பாலிவுட்டில் தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

இதில் சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தற்சமயம் பாலிவுட்டில் இன்னமுமே அதிக கவர்ச்சியில் இறங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வெகு நாட்களாகவே கீர்த்தி சுரேஷ் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்கிற கேள்வி இருந்தது.

சமீபத்தில் நடிகர் விஜய்க்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் தொடர்பு இருப்பதாக வதந்திகள் இருந்தது. அப்போதே கீர்த்தி சுரேஷ் வேறு ஒரு நபரை காதலித்து வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் வரது குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கோவாவில் அவர்களது திருமணம் ஏற்பாடாகி இருந்தது. வெகு வருடங்களாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்சமயம் அவரை கைப்பிடித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தெலுங்கு ஹீரோ கணக்கா களம் இறங்கிய கீர்த்தி சுரேஷ்.. அதை ஒழுங்கா பண்ணிட்டா படம் ஹிட் ஆயிடும்..!

கதாநாயகிகளை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு திரைப்படங்கள் மிகவும் அரிதாகதான் வருகின்றன. அவற்றில் வெற்றி பெறுவது ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே.

நடிகை நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு மாயா, கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் அந்த மாதிரி வெற்றியை கொடுத்திருக்கின்றன. கீர்த்தி சுரேஷை பொருத்தவரை அவருக்கு அப்படி வெற்றியை கொடுத்த படம் நடிகையர் திலகம் திரைப்படம் மட்டுமே.

அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மீண்டும் கதாநாயகியாக நடித்த ரகு தாத்தா திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் கதைவாரியாக அது ஒரு நல்லகதை என்று கூறப்பட்டது.

படத்தின் கதை:

keerthi suresh

இந்த நிலையில் அடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் திரைப்படம் ரிவால்வர் ரீட்டா இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்கிற்கு வரவிருக்கிறது.

இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது பொதுவாக கதாநாயகிகளை முக்கிய கதாபாத்திரமாக வைத்து செல்லும் கதைகளில் அவர்களுக்கு பெரிதாக சண்டை காட்சிகள் ஆக்ஷன் காட்சிகளோ இருக்காது.

காலம் காலமாக ஆண்கள் மட்டுமே சண்டை காட்சிகளில் இடம்பெற வேண்டும் என்கிற மனநிலையில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விஜயசாந்தி போன்ற சில நடிகைகள் அப்போதே அதை தகர்த்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு கதாநாயகர்கள் போல சண்டை காட்சிகளை வைத்து கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகர்களுக்கு இருப்பது போலவே கீர்த்தி சுரேஷ் மாஸ் காட்சியாக இவையெல்லாம் அமைந்துவிட்டது என்றால் கண்டிப்பாக இந்த படத்திற்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!.. ட்ரெண்டிங் பிக்ஸ்!.

ஒரு சில நடிகைகள் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்று விடுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை இடம் பிடித்தவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் சமீபகாலங்களாக மாடன் உடையில் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை ஆவார். இவரின் தந்தை ஜி.சுரேஷ்குமார் ஒரு மலையாளி, தாயார் மேனகா தமிழ் நடிகை ஆவார். இவரின் தந்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளர்.

குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் மலையாளத் திரைப்படமான கீதாஞ்சலியில் தனது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக அவர் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

பிறகு தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்திற்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை இவர் பெற்றிருந்தார்.

அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்களின் மனதை வென்றார். அதன் பிறகு அதே ஆண்டில் வெளிவந்த ரெமோ படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த வெற்றியின் காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயுடன் பைரவா, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பலரது கவனத்தையும் பெற்றார். இந்நிலையில் அவர் மகாநதி திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷ்

இவ்வாறு பல படங்களில் நடித்து பல விருதுகளை பெறும் கீர்த்தி சுரேஷ், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அங்கு தமிழ் படத்தில் வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

பல படங்களில் நடித்து வந்தாலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கீர்த்தி சுரேஷ் தற்போது சற்று மாடனாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிகிறார். இந்நிலையில் இதை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அவரின் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

தற்போது கீர்த்தி சுரேஷ் பகிர்ந்திருக்கும் புகைப்படமானது இணையதளங்களில் வைரலாகி அவரின் ரசிகர்களின் மத்தியில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இது ரொம்ப இறக்கம்.. இதுவரை இல்லாத லெவலுக்கு மச்சம் தெரிய புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!..

Keerthy Suresh: சினிமாவில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருக்கும் வேளையில், தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் பல மொழிப் படங்களில் நடிகையாக நடித்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் அவர்கள் தமிழ் சினிமாவில் தங்களுக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் நடிக்கும் படத்தில் அவர்களின் கதாபாத்திரத்திற்கு காெடுக்கும் முக்கியத்துவம் ஆகிய காரணங்களினால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தில் உள்ளார்கள்.

அந்த வரிசையில் தனக்கென ஒரு வரைமுறையை வைத்துக்கொண்டு நடித்து வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அதன் பிறகு பல படங்களில் நடித்து சினிமாவில் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்தார்.

சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனால் இந்த இருவரின் ஜோடிகள் பிரபலமாக பேசப்பட்டது. மேலும் அந்த கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக அமைந்தது. மேலும் அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபலம் அடைந்தார்.

படங்களில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள். மேலும் பல மொழி படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது பிஸியாக இருந்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்

படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறிய அகீர்த்தி சுரேஷ், தற்பொழுது கலந்து கொள்ளும் விழாக்களில் சற்று கவர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கோர்ட் அணிந்த வெள்ளை நிற உடையை அணிந்து வந்திருக்கிறார்.

இதில் அவரின் முன்னழகு தெரிய ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகரின் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் அவருடைய மச்சம் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை பகிர்ந்து இருப்பது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு மாடனாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து, ஷேர் செய்து வருகிறார்கள்.

படுக்கையறை காட்சியில் நடிகர் படுத்திய பாடு.. எஸ்கேப் ஆன கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh: தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் நடித்த வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் சினிமா பின்புலத்தை கொண்டு சினிமாவில் நுழைந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள்.

அவர்களுக்கு சினிமாவில் நுழைவது என்பது எளிதான காரியம் தான். ஆனால் சினிமாவில் சாதிப்பது என்பது அவர்களின் திறமை வைத்து தான் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் சினிமா குடும்பத்திலிருந்து வந்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்தான் கீர்த்தி சுரேஷ். அவரைப் பற்றிய சர்ச்சை ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஒரு தேசிய விருது 4 சைமா விருது மற்றும் ஒரு பிலிம் பேர் விருது போன்றவற்றை பெற்றிருக்கிறார். கீர்த்தி சுரேஷின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் ஆவார். இவரின் அம்மா பிரபல நடிகையான மேனகா ஜி சுரேஷ் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கை தொடர்ந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் இவர் இது என்ன மாயம் என்ற படத்திற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதை பெற்றார். அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பைரவா, சர்க்கார் போன்ற படங்களை நடித்திருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மகாநதி என்ன திரைப்படத்தில் பிரபல நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவருக்கு ஃபிலிம் பேர் விருது மற்றும் தேசிய விருது கொடுக்கப்பட்டது.

பிரபல நடிகருடன் காதல்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழில் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை. மேலும் காதல் காட்சி, முத்த காட்சி போன்ற காட்சிகளில் கூட இவரை கவர்ச்சியாக காண முடியாது. மேலும் இவர் தமிழில் நடித்த பல படங்களில் ரொமான்டிக் காட்சிகளிலும் குறிப்பிட்ட வரைமுறையுடன் இவர் நடித்திருப்பார்.

ஆனால் தெலுங்கு படத்தில் இவர் தற்பொழுது கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார் என தமிழ் ரசிகர்கள் இவரின் மீது கோபமாக உள்ளார்கள்.

அந்த வகையில் இவர் தெலுங்கில் நித்தின் ரெட்டி நடிப்பில் உருவாக உள்ள ஒரு படத்திற்காக பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் நித்தின் ரெட்டியுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவருடன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அவருடன் படத்தில் நடிக்க இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இதற்குக் காரணம் அவருடன் ரங்தே என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பொழுது, மிக நெருக்கமாக நடித்திருப்பார். இதனால் இது போன்ற காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் நடித்ததில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்பொழுது மீண்டும் அவருடன் நடித்தால் சர்ச்சை மீண்டும் புயலாக கிளம்பும் என்ற பயத்தில் கீர்த்தி சுரேஷ் தெறித்து ஓடி விட்டாராம். மேலும் அவருடன் படத்தில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருப்பதாகவும் கூறி வருகிறாராம்.

சிம்புவும், கீர்த்தி சுரேஷும் அதுக்காக தயாராகிட்டு இருக்காங்க!.. கிசுகிசுவாக உலாவி வரும் செய்தி..

சின்ன வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. அவரது தந்தை டி.ராஜேந்திரன் மூலமாக இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் வளர்ந்த பிறகு இவர் கதாநாயகனாக நடிக்க துவங்கியப்போது பெரிதாக இவருக்கு வரவேற்பு இல்லை.

ஆரம்பத்தில் குடும்ப ஆடியன்ஸ்கள் முகம் சுளிக்கும் விதமான கதைகளில் இவர் நடித்ததால் இப்போதும் கூட சிலர் இவருக்கு அப்படியே முத்திரை குத்தி வைத்துள்ளனர். இதற்கு நடுவே இன்னமும் சிம்பு திருமணமே செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்.

simbu-1

திருமண வதந்தி:

எனவே சிம்புவிற்கு திருமணம் நடக்க போவதாக கூறி ஒரு பக்கம் வதந்திகள் பரவி வருகின்றன. அதாவது ஒரு தொழிலதிபரின் மகளுக்கும் சிம்புவிற்கும் திருமணம் நடக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் சிம்பு தரப்பினர் இதுக்குறித்து கூறும்போது அதெல்லாம் வதந்தி என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷும் அவரது நண்பர் ஒருவரை வெகு நாட்களாக காதலித்து வருகிறார். அவரைதான் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அதுக்குறித்தும் இப்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

எனவே இருவருமே தொடர்ந்து திருமணம் தொடர்பான கிசு கிசுவில் சிக்கி வருகின்றனர்.

அப்போ நீங்க படுக்கையறையில் செய்த சம்பவமே போதும்!.. தெலுங்கு கதாநாயகனால் கீர்த்தி சுரேஷிற்கு ஏற்பட்ட சம்பவம்!..

இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த படம் அவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஓரளவு கை கொடுத்தது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று வந்தார் கீர்த்தி சுரேஷ். பொதுவாக தமிழ் சினிமாவில் அதிக கவர்ச்சியில்லாத ஆடைகளில்தான் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். ஆனால் ஒரு சமயத்தில் அவருக்கு மார்க்கெட் குறைய துவங்கியப்போது தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார்.

keerthy-suresh1

முதன் முதலாக சர்காரி வாரி பட்டா என்கிற திரைப்படத்தில் கவர்ச்சியாக தோன்றினார் கீர்த்தி சுரேஷ். அதற்கு வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார். அதில் இன்னும் ஒரு படி மேலே போய் படுக்கைக்காட்சிகளில் கூட நடித்தார்.

இதனையடுத்து தமிழ்நாட்டு கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கீர்த்தி சுரேஷை அழைத்து வருகின்றனர். ஆனால் இனி கவர்ச்சியாக நடிக்க போவதில்லை என கூறி வருகிறாராம் கீர்த்தி சுரேஷ். அதுவும் நடிகர் நிதின் ரெட்டி படம் என்றால் நடிக்கவே முடியாது என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஏனெனில் ரங்கே என்னும் திரைப்படத்தில் நிதின் ரெட்டியுடன் மிக நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இதனால் இவர்களுக்கும் காதல் இருப்பதாக ஏற்கனவே கிசு கிசு இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் அவர் படத்தில் நடிப்பது சரியாக இருக்காது என முடிவு செய்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி பத்தி காமிச்சது உண்மை கிடையாது!.. மனம் திறந்த பிரபல நடிகர்!.

Keerthy Suresh in Nadigaiyar Thilagam : தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகராக இருந்தாலும் சரி நடிகையாக இருந்தாலும் சரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மிக எளிதாகவே கிடைத்துவிடும்.  

பொதுவாக தெலுங்கு போன்ற மற்ற மொழி சினிமாக்களில் நடிகைகளின் நடிப்பிற்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதே கிடையாது கவர்ச்சிக்கு மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் நடிக்க தெரியாத நடிகைகள் கூட அங்கு பிரபலமாக முடிகிறது.

ஆனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நடிகைகள் கூட இங்கு நடிக்க வேண்டி இருக்கிறது அந்த விஷயத்தில் நடிகையர் திலகம் என்கிற ஒரு திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் அனைவரது மனதிலும் வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த திரைப்படம் நடிகை சாவித்திரியின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இது குறித்து பிரபல நடிகரான பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லெட்சுமணன் கூறும்பொழுது இந்த திரைப்படத்தில் ஜெமினிகணேசன் குறித்து வரும் கதாபாத்திரம் சரியாக உருவாக்கப்படவில்லை எனக் கூறுகிறார்.

ஜெமினி கணேசன் ஆக அந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தார் அந்த கதாபாத்திரத்தை ஒரு வில்லன் கதாபாத்திரம் போல உருவாக்கியிருந்தனர். ஆனால் உண்மையில் ஜெமினி கணேசன் அவ்வளவு மோசமான ஒரு கதாபாத்திரமாக இருக்கவில்லை படத்தின் ஓட்டம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்து விட்டனர் என கூறுகிறார் சித்ரா லெட்சுமணன்.

ரோட்டுல வச்சி என்னை ஒருத்தன் அடிச்சான்!.. தலையில் அடிச்சவன் சோலியை முடிச்சிவிட்ட கீர்த்தி சுரேஷ்!..

தமிழில் பிரபலமாக உள்ள சினிமா நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்தார் என்றாலும் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம்தான் கீர்த்தி சுரேஷ் சினிமா வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் வரிசையாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து இது அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதில் முக்கியமான திரைப்படம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு அவர் நடித்த நடிகையர் திலகம் என்கிற திரைப்படம்.

இந்த திரைப்படம் மொத்த தென்னிந்தியாவிலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பிற்கு அங்கீகாரத்தை பெற்று தரும் ஒரு திரைப்படமாக அமைந்தது எனது  கூறலாம். தொடர்ந்து தற்சமயம் மாமன்னன் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்.

இவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது சினிமாவிற்கு முன்பு தனது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை கூறியிருந்தார் ஒருமுறை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு நபர் கீர்த்தி சுரேஷிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அதனால் கடுப்பான கீர்த்தி சுரேஷ் அவர் கன்னத்திலேயே அறைந்திருக்கிறார். பிறகு சாலையை கடக்கும் பொழுது அந்த நபர் கீர்த்தி சுரேஷின் பின்னால் வந்து அவரை தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் அந்த நபரை தேடி கண்டுபிடித்து அவரை போலீசிடம் பிடித்து கொடுத்துள்ளார்.

அந்த அளவிற்கு மிகவும் கோபமான ஒரு ஆள்தான் கீர்த்தி சுரேஷ் ஆனால் திரைப்படங்களில் பார்க்கும் பொழுது மிகவும் மென்மையான ஒரு கதாபாத்திரமாக அவர் தெரிகிறார்.

தொடர்ந்து லெட்டர் வந்துட்டு இருந்துச்சு… அப்புறம் வீட்டுக்கே வந்துட்டார்!.. கீர்த்தி சுரேஷ்க்கு லவ் டார்ச்சர் கொடுத்த மர்ம நபர்!.

Keerthy suresh: தமிழில் குறைந்த காலங்களிலேயே பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் திரைப்படம் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு திருப்புமுனையான திரைப்படம் என்னலாம் அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அதிகமான பட வாய்ப்புகளை பெற துவங்கினார்.

அதனை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து சர்கார் பைரவா ஆகிய படங்களில் நடித்தார். நடிகர் விக்ரமுடன் சேர்ந்து சாமி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி தொடர்ந்து பெரும் கதாநாயகர்களுடன் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இறுதியாக மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியிருந்தார். வெகு நாட்களாக ஒரு நபர் கீர்த்தி சுரேஷிற்கு காதல் கடிதம் எழுதி வந்தாராம். அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு அந்த கடிதம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததாம்.

அந்த நபர் அவரது பெயரை போட்டே அந்த கடிதத்தை அனுப்பி கொண்டிருந்தாராம். பிறகு ஒருநாள் அந்த நபர் கீர்த்தி சுரேஷை தேடி அவருடைய வீட்டிற்கே வந்து விட்டாராம். ஆனால் அப்பொழுது கீர்த்தி சுரேஷ் அவரது வீட்டில் இல்லையாம்.

இந்த நிலையில் அந்த நபர் கீர்த்தி சுரேஷ் வீட்டில் வேலை பார்ப்பவர்களிடம் எதற்கு அவள் இந்த படங்களில் எல்லாம் நடிக்கிறாள் என்று மனைவிக்கு கட்டளை இடுவது போல விசாரித்துவிட்டு சென்றுள்ளார் இந்த விஷயத்தை கீர்த்தி சுரேஷ் பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

இத்தனை வருஷ தமிழ் சினிமாவில் அதை மனோபாலா மட்டும்தான் எனக்கு செஞ்சார்..! – கே.ராஜன்…

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் சிறந்த இயக்குனராகவும் இருந்தவர் நடிகர் மனோபாலா. அவர் ஒரு இயக்குனர் என்பதை விட ஒரு நகைச்சுவை நடிகராகதான் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படுகிறார். 

நகைச்சுவை நடிகராக பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் மனோபாலா. மனோபாலா நடித்த திரைப்படங்களில் சிறுத்தை, அரண்மனை போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இருந்து மறையாத திரைப்படங்களாக உள்ளன.

இயக்குனர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பலப் படங்களை தயாரித்துள்ளார். மனோபாலா அவர் இயக்கிய திரைப்படங்களிலும் தயாரித்த திரைப்படங்களிலும் பல நடிகர்களுக்கு வாய்ப்புகளை தந்துள்ளார். இப்படியாக மனோபாலாவால் வாய்ப்பு பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் தமிழகத் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தை சேர்ந்த கே.ராஜன் அவர்கள்.

அப்போது கே.ராஜன் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் பெரிய கதாபாத்திரங்கள் வழங்கப்படவில்லை. இந்த சமயத்தில் மனோபாலா 2017 ஆம் ஆண்டு பாம்பு சட்டை என்கிற திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹாவும் கீர்த்தி சுரேஷும் நடித்திருந்தனர் இதில் வில்லனாக நடிப்பதற்கு கே.ராஜனை நேரில் சென்று கேட்டார் மனோபாலா.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்ததால் கே.ராஜனுக்கு அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் மனோபாலா கண்டிப்பாக கே.ராஜன்தான் நடிக்க வேண்டும் என கூறிவிட்டார் அதனை அடுத்து அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லனாக கே.ராஜன் நடித்திருந்தார் அவர் ஒரு பேட்டியில் கூறும்போது எனக்கு பெரிய கதாபாத்திரத்திற்கு வாய்ப்பு கொடுத்த ஒரே மனிதர் மனோபாலா மட்டும்தான் என கூறியுள்ளார்.