சந்தானத்துக்கு பதிலா சினிமாவுக்கு வரவிருந்த நடிகர் இவர்தான்!.. எடுத்த ஒரு முடிவில் வாழ்க்கையே மாறிப்போயிடுச்சு!..
திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். நடிகர் சந்தானம் திரைத்துறைக்கு வருவதற்கு முக்கிய காரணம் விஜய் டிவி என்பது அனைவரும் அறிந்த விஷயம். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா எனும் நிகழ்ச்சியில் கதாநாயகனாக நடித்து வந்த சந்தானத்திற்கு அதன் மூலமாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதன்முதலாக லொள்ளு சபாவில் சந்தானம் சேர்ந்த பொழுது அந்த நிகழ்ச்சியில் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை. அப்பொழுது பாலாஜி என்கிற ஒருவர்தான் லொள்ளு…
