கிச்சா சுதீப் செய்த சம்பவம்.. லோகேஷ் கனகராஜ்க்கு வந்த பிரச்சனை..!
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்குவதில் பெயர் போன இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தொடர்ந்து தமிழில் தோல்வியே காணாத ஒரு இயக்குனராகவும் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். முன்பெல்லாம் ஒரு இயக்குனர் திரையுலகத்திற்கு வந்தார் என்றால் அவர் தனக்கென தனி இடத்தை பிடித்து பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவதற்கு நிறைய காலங்கள் தேவைப்படும். ஆனால் இப்பொழுது அதற்கு லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய உதாரணம் என்று கூறலாம். தனது மூன்றாவது திரைப்படத்தை பெரிய நடிகரை…
