அமெரிக்காவையே உலுக்கிய வெப் சீரிஸ்.. யார் இந்த மெனண்டெஸ் ப்ரதர்ஸ்?
ஹாலிவுட்டில் எடுக்கப்படும் வெப் சீரிஸ்களில் நிறைய வகை உண்டு. காதல் தொடர்பான வெப் சீரிஸ்கள் ஒரு பக்கம் என்றால் மர்மமான வெப்சைட் சொல் மறுபக்கம் எடுக்கப்படும் இதற்கு நடுவே நிஜ கதைகளை தழுவி வரும் வெப் தொடர்களும் நிறைய இருக்கின்றன. வெப் சீரிஸ்களை அதிகம் எடுப்பதில் netflix நிறுவனம்தான் முதலிடம் வகித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நெட்ப்லிக்ஸ் எடுத்த மெனன்டஸ் பிரதர்ஸ் என்கிற வெப் சீரிஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் உண்மையிலேயே இருந்த கொலைகார…
