பாலச்சந்தர் கூட அப்படி படம் எடுக்கல!.. பாக்கியராஜ் துணிந்து எடுத்த புது ரக சினிமா!.. எந்த படம் தெரியுமா?
Bhagyaraj – தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். மக்கள் மனதை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல படம் இயக்கியதால் அவரது திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் புது விதமான திரைப்படத்தை அவரை அறியாமலே முயற்சி செய்திருக்கிறார் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மௌன கீதங்கள் (Mouna Geethangal). இந்த திரைப்படத்தை இயக்கும்போது இதில் கதாநாயகனுக்கு பெரிதாக குடும்ப பின்னணி இல்லாமல் எடுத்திருப்பார் பாக்கியராஜ். ஆனால்…
