அந்த இயக்குனரை நான் பார்த்தே ஆகணும்.. இயக்குனரை ஆள் வைத்து தேடிய ரஜினிகாந்த்!.. என்ன விஷயம்?.
Actor Rajinikanth : பெரும் நடிகராக இருந்தாலும் கூட ரஜினிகாந்திடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால் சின்ன சின்ன பிரபலங்களை அழைத்து பாராட்டுவது ...








