பாராளுமன்றத்தில் பேசப்பட்ட பாக்கியராஜ் படம்!.. அப்படி ஒரு வசூல்.. எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜன். என்னதான் அவரது திரைப்படங்களில் இரட்டை வார்த்தை அர்த்தம் கொண்ட வசனங்கள் இருந்தாலும் அவை குடும்ப ரசிகர்களை பெரிதாக பாதிப்பது இல்லை. எனவே தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்தது. இப்போது எப்படி லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்களோ அப்போது அதே போல பாக்கியராஜின் திரைப்படங்களுக்கு காத்திருந்தனர். எனவே அவரது திரைப்படங்களும் கூட ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த நிலையில்…
