நீங்க சொல்ற க்ளைமேக்ஸ்லாம் படத்துல கிடையாது!.. ரஜினி பேச்சை மீறி க்ளைமேக்ஸை மாற்றிய ஏ.வி.எம் சரவணன்.. எந்த படம் தெரியுமா?
ரஜினி திரைப்படங்கள் என்றாலே எப்போதுமே அதற்கு தனி வரவேற்பு உண்டு. பெரும் நடிகர்கள் என்றாலே படங்களின் கதையில் தலையிடுவது என்பது வாடிக்கையாக நடக்கும் சமாச்சாரமாகும். ஆனால் ரஜினிகாந்தை ...






