யார் இந்த இட்டாச்சி உச்சிஹா… நருட்டோ ரசிகர்கள் வைப் செய்யும் நாயகன்!..
ஜப்பானிய அனிமே உலகில் பிரபலமாக இருந்து வந்த நருட்டோ என்கிற தொடர் ஒரு காமிஸின் கதையாகும். பல வருடமாக காமிஸாக வந்த நருட்டோவை தொடர்ந்து டிவி சீரிஸாக வெளியிட்டனர். ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமான நருட்டோ தற்சமயம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி கொண்டுள்ளது. நருட்டோவில் வரும் சாசுக்கே உச்சிஹா என்னும் முக்கிய கதாபாத்திரத்தின் அண்ணனாக இந்த இட்டாச்சி உச்சிஹா வருகிறான். நருட்டோவில் இருக்கும் சக்திவாய்ந்த வில்லன்களின் ஒருவனாக இத்தாச்சி உச்சிஹா பார்க்கப்படுகிறான். உச்சிஹா வம்சாவளி: நருட்டோவில்…
