3 மாசம் சம்பளம் இல்லாமல் எப்படி வேலை பார்க்க முடியும்.. மணிரத்தினம் படத்தில் அவதிக்குள்ளான உதவி இயக்குனர்கள்!..
Director Maniratnam: தமிழில் மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்த இயக்குனர்களில் மணிரத்தினம் முக்கியமானவர். மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் மற்ற இயக்குனர்கள் படத்தில் இருந்து மாறுப்பட்டு இருக்கும். முக்கியமாக அவரது படத்தின் ஒளிப்பதிவு மற்றும் வசனங்கள் வேறு மாதிரி இருக்கும். இதனாலேயே மணிரத்தினத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஓரளவு பணம் சம்பாதித்த பிறகு மணிரத்தினம் திரைப்படங்களை தயாரிக்கவும் துவங்கினார். அப்படி அவர் தயாரித்த திரைப்படம்தான் நேருக்கு நேர். இந்த படத்தில் விஜய் மற்றும் சூர்யா இருவரும்…
