எந்திரன் பட ரோபோவை நிஜமாக்கிய சீனா.. புது ஏ.ஜி.ஐ தொழில்நுட்பம்..!
ஏ.ஐ தொழில்நுட்பம் ஒரு பக்கம் ஆக்கபூர்வமானதாக பார்க்கப்பட்டாலும் கூட இன்னொரு பக்கம் ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்ந்து பலருக்கும் பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. என்றாவது ஒருநாள் ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்களை மிஞ்சிய ஒரு ஆற்றலை பெறும். அன்று மனிதர்களுக்கு எல்லாம் வேலைகள் இல்லாமல் போய்விடும் என்பது பலரது கவலையாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்னும் பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்த வகையில் தான் ஏ.ஐ யின் அடுத்த ஒரு பாய்ச்சலாக…
