அம்மா நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர்.. விட மாட்டாங்க போல!.
Pragathi: சினிமா என்றாலே எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும், வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்காது. மேலும் ஒரு சில நடிகைகள் சினிமா துறையில் சாதித்த பிறகு அவர்கள் ஒரு சில பேட்டிகளில் சினிமாவில் தாங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள், நஷ்டங்கள் அனைத்தையும் தெரிவித்திருப்பார்கள். மேலும் ஒரு சில நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் என நடிகைகளிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் போன்றவற்றை பேட்டிகளில் அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் சொல்லி வருவது வழக்கம் தான். அதுபோல ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது….
