கேங்ஸ்டர் படம் எடுக்குறேன்னு என்னையா காமெடி பண்ணீட்டு இருக்க!.. செல்வராகவனை கலாய்த்து அனுப்பிய ரவுடி!..
தமிழ் சினிமாவில் தனித்துவமாக தெரியும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். செல்வராகவன் இயக்கிய திரைப்படங்களில் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இந்த இரண்டு திரைப்படங்களும் காலத்தை கடந்து அவர் பெருமையை கூறும் படங்களாக…
