அதை பெரிசாக்க ஆப்பரேஷன் செஞ்சேன்.. சர்ச்சையை கிளப்பிய ரேஷ்மா பசுபுலேத்தி..!
தமிழ் சினிமாவில் எப்படி சினிமா நடிகைகளுக்கு ஒரு மார்க்கெட் இருக்கிறதோ அதேபோல சீரியல் நடிகைகளுக்கும் ஒரு பெரிய மார்க்கெட் இருக்கிறது. சீரியல்களில் நல்ல வரவேற்பு பெரும் நடிகைகளுக்கு சினிமாவில் எளிதாக வாய்ப்பு கிடைப்பதை பார்க்க முடியும். ஏனெனில் சினிமாவை பொறுத்த வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும். அந்த வகையில் சினிமாவில் முதலில் அறிமுகமாகி அதற்கு பிறகு சீரியலுக்கு சென்று பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேத்தி. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா…
