நயன்தாரா வந்ததால் என் காதல் கதை தடம் மாறிடுச்சு.. சிம்பு குறித்து மனம் திறந்த நடிகை சந்தியா.!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிம்பு. சிம்பு ஆரம்பத்தில் டி.ஆர் போலவே நடித்து வந்தார் என்றாலும் கூட போக போக தனக்கென தனி நடிப்பை அவர் உருவாக்கி கொண்டார். மன்மதன் திரைப்படத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து காதல் திரைப்படங்களாக நடிக்க துவங்கினார். அப்போது அவர் நடித்த கோவில், சரவணா, குத்து மாதிரியான படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை கொடுத்து வந்தது. ஆனால் கொரோனா காலக்கட்டங்களுக்கு முன்பு…
