நடிகை கூட நெருக்கமா நடிக்கணும்!.. அந்த சாப்பாட்டை தவிர்த்த சிவாஜி…
தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் வந்துவிட்ட போதிலும் கூட எப்போதுமே நடிகர் திலகம் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இந்தியா சினிமாவிலேயே கிடையாது என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பல விதமான நடிப்புகளை சிறப்பாக நடிக்க கூடியவராக சிவாஜி கணேசன் இருந்தார். மற்ற கமர்ஷியல் நடிகர்கள் போல குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்காமல் தொடர்ந்து பல கதாபாத்திரங்களில்…
