முதல் படத்திலேயே தேசிய விருது.. கை வெச்ச எல்லாமே ஹிட்.. குபேரா பட இயக்குனர் குறித்து அறியாத தகவல்கள்..!
தற்சமயம் குபேரா திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் இயக்குனராக சேகர் கமுலா இருந்து வருகிறார். சேகர் கமுலா ஒரு தெலுங்கு இயக்குனர் ஆவார். முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு இவர் டாலர் ட்ரீம்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கி ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து 25 வருடங்களாக இவர் சினிமாவில் இருந்து வருகிறார் யார் இந்த சேகர் கமுலா என்பதுதான் இப்பொழுது தமிழ்…
