அற்புதமான ரெண்டு படத்தை விட்டுட்டாரு!.. தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட நடிகர் ஷாம்!.
நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள்தான் அவர்கள் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. தவறான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் தொடர்ந்து தோல்வியை காண்பதற்கும் வாய்ப்புண்டு. நடிகர் அப்பாஸ் கூட ...






