சினிமாவில் உச்சத்தை தொட்டது முதல் வேதனை பக்கங்கள் வரை.. ஸ்வர்ணலதாவின் சொல்ல முடியா சோகங்கள்..!
தமிழ் சினிமாவில் குறுகிய காலங்களே இருந்தாலும் கூட தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பாடகியாக இருந்தவர் பாடகி சொர்ணலதா. தன்னுடைய 14 வயதிலேயே பாடும் திறனை பெற்ற சொர்ணலதா தொடர்ந்து சில காலங்களிலேயே நன்றாக பாடுவதில் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில்தான் சினிமாவில் பாடல்கள் பாடுவதன் மீது அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து எம்.எஸ் விஸ்வநாதனை தொடர்பு கொண்டு தனக்கு பாட வாய்ப்பு தரப்படி கேட்டுள்ளார் சொர்ணலதா. உடனே எம்.எஸ்.வி ஏதாவது ஒரு பாடலை…
