தமிழ் மக்களை காப்பாத்திட்டார் விஜய்.. தலைக்கு தில்ல பாத்தீங்களா.. ஆர்.ஜே பாலாஜி ஓப்பன் டாக்.!
மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருந்து வரும் நடிகராக ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. அதே சமயம் இயக்குனராகவும் வெற்றி கொடி நாட்டி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜியை பொறுத்தவரை அவரும் சிவகார்த்திகேயன் போலவே மிக சாதாரணமாக பேசக்கூடியவர். அதனாலேயே அவரது பேச்சுக்கு ரசிகர்கள் அதிகமாக் இருந்து வருகின்றனர். இதுவரை இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. அதில் ஒன்று மூக்குத்தி அம்மன்…
