விஜய் துவங்கும் டிவி சேனலுக்கு பின்னால் உள்ள காரணம்..! மாநாட்டில் செஞ்சதுக்கு பலி தீர்க்கிறார் போல.. ஆடிப்போன அரசியல் களம்..!
நடிகர் விஜய் தற்சமயம் நடிகர் என்பதிலிருந்து மாறி அரசியல் கட்சி தலைவராக மாறி இருக்கிறார். அவர் உருவாக்கிய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கான மாநாடு சமீபத்தில் நடந்தது. அனைவரும் எதிர்பார்க்காத வகையில் அதில் விஜய்யின் பேச்சுக்கள் இருந்தன. இதனை தொடர்ந்து ஒரு பக்கம் அரசியல்வாதிகள் சிலர் இதற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இதற்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த அரசியல் நகர்வாக நடிகர் விஜய் டிவி சேனல்…
