நடித்த படத்தில் சாய் பல்லவி செய்த சம்பவம்.! அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவர்தான்.!
நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார் பெரும்பாலும் நடிகைகள் அழகின் மூலமாக மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி இடத்தை பிடித்து விடுகின்றனர். அப்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளின் மார்க்கெட் என்பது சீக்கிரத்திலேயே உயர்ந்து விடுகிறது. அப்படிதான் இப்பொழுது சாய் பல்லவியின் மார்க்கெட் உயர்ந்து இருக்கிறது அமரன்…
