எங்களுக்கு தெரிஞ்ச அவதார் அதுதான்!.. சுட்டி டிவி ரசிகர்களுக்கு புது ட்ரீட்!.. நெட்ப்ளிக்ஸ் எடுத்த முடிவு!..
Avatar the Last Airbender: தமிழில் வெகு காலமாக கார்ட்டூன் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு சேனல் இல்லாமல் இருந்தது. அப்போது முதன் முதலாக தமிழில் வந்த கார்ட்டூன் சேனல் சுட்டி டிவி. சுட்டி டிவியை பார்க்காத 90ஸ் கிட்ஸ்கள் இருக்க முடியாது. சுட்டி டிவி ஆரம்பித்த காலத்தில் அதில் வெளிவந்த பல நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருப்போம். அதில் டோராவின் பயணங்கள், Jackiechan adventures, He man, ஜு பூம் பாய், போன்ற நிகழ்ச்சிகள் மிக பிரபலமானவை. அப்படி…
