நயன்தாரா, கே.ஜி.எஃப் ஹீரோ நடிக்கும் படத்திற்கு வந்த சிக்கல்.. நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்.!
இப்போது எல்லாம் ஒரு திரைப்படம் நடிகர்களின் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு இப்போது ஒரு நபர் மிக எளிதாக பிரபலமடைந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்சமயம் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் கே.ஜி.எஃப் யஷ். யஷ் வெகு காலங்களாகவே கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். அப்போதெல்லாம் அவருக்கு கிடைக்காத வரவேற்பை கே.ஜி.எஃப் திரைப்படம் அவருக்கு பெற்று கொடுத்துள்ளது. கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானப்போது அதற்கு பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாகம்…
