அது தெரியுற மாதிரிதான் சாமி சிலையே இருக்கு.. சர்ச்சையை கிளப்பிய வி.ஜே பார்வதி..!
ஒரு நபர் பிரபலமாவதற்கு எத்தனையோ விஷயங்கள் உதவி வருகின்றன. இப்போதைய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில் பல விஷயங்களை பின்பற்றி ஒருவர் பிரபலமாக முடிகிறது. அப்படியாக வி.ஜே வாக இருந்து பிரபலமடைந்தவர்தான் பார்வதி. பார்வதியை பொறுத்தவரை பொதுமக்களிடம் சென்று சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்பதை இவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த மாதிரியான கேள்வியெல்லாம் ஒரு பெண் கேட்குமா? என பலரும் நினைக்கும் வகையில் இருக்கும் பார்வதியின் கேள்விகள். அப்படியாக பார்வதி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய துவங்கினார். நிறைய யூ ட்யூப்…
