உடலை அறுத்துக்கொண்டும் வெளி வரும் உருவம்.. உலக அளவில் வரவேற்பை பெற்ற சப்ஸ்டென்ஸ்.. கதை என்ன?
இளமையும் அதனால் கிடைக்கும் அழகும் பலருக்குமே எப்போதுமே தக்க வைத்து கொள்ள ஆசைப்படும் விஷயமாகவே இருக்கின்றன. யாருமே இங்கு முதுமையை விரும்புவதே கிடையாது. முதுமையில் ஏற்படும் நரை, முக சுருக்கங்களை கூட மறைக்கவே நினைக்கிறோம். ஏனெனில் வசீகரம் என்பதும் அந்த வசீகரத்துக்கு கிடைக்கும் வரவேற்பும் இளமையில் மட்டுமே நிகழ்கிறது. மிகவும் புகழ் பெற்ற பிரபலம் ஒருவர் முதுமையடைந்த பிறகு தன்னுடைய பிரபலத்தை இழக்கிறார். மீண்டும் அந்த பிரபலத்தை அடைய அவர் செய்யும் முயற்சிகளே சப்ஸ்டென்ஸ் திரைப்படத்தின் கதையாக…
