தெறிக்க விடும் ப்ளாஷ் ட்ரைலர்! – மகிழ்ச்சியில் டிசி ரசிகர்கள்!
தமிழ் சினிமா ரசிகர்களில் ஹாலிவுட் திரைப்படங்கள் மீது பெரும் ஆர்வம் கொண்ட ரசிக பட்டாளம் உண்டு. அதுவும் சூப்பர் ஹீரோ படங்களுக்கென்று ஒரு கூட்டமும் உள்ளது. தமிழில் விஜய் அஜித் போட்டி போல ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்கள் வழியாக மார்வெல் டிசி என்ற இரு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. டிசி நிறுவனம் சூப்பர் மேன், பேட் மேன் போன்ற பிரபலமான கதாநாயகர்களை கொண்டிருந்தாலும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் ஒரு திட்டமிடலை அவர்களால் செய்ய முடியவில்லை….
