Tuesday, July 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayakanth

vijayakanth

அவர் படத்தை வாங்க முடியாது!.. விஜயகாந்தை முகத்துக்கு முன் அசிங்கப்படுத்திய விநியோகஸ்தர்கள்!..

by Raj
November 5, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு காலத்தில் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட பல வெற்றி படங்களை விஜயகாந்த் கொடுத்திருக்கிறார். ஒரு லட்சத்திற்கு படம் எடுத்து அதை ஒரு கோடிக்கு எல்லாம் ஹிட் கொடுத்து இருக்கிறார் விஜயகாந்த்.

அதனால் விஜயகாந்திற்கு பெரும் மார்க்கெட் அப்பொழுது இருந்தது. கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 18 படங்கள் வரை விஜயகாந்த் நடித்தார். இதனாலேயே இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து திரைப்படங்கள் இயக்கி வந்தார். இந்த நிலையில் ஒரு காலத்திற்குப் பிறகு விஜயகாந்தின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.

இந்த நிலையில் வருடத்திற்கு ஒரு திரைப்படம் என்ற வகையில் விஜயகாந்த் நடித்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவர் நடித்த தவசி திரைப்படம் உருவாகி இருந்தது. தவசி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் விநியோகஸ்தரை அணுகிய பொழுது அவர்கள் தயாரிப்பாளர் சொன்ன தொகையை ஏற்றுக் கொள்ளவில்லை.

இப்பொழுது எல்லாம் விஜயகாந்த் திரைப்படங்கள் ஓடுவதே இல்லை ஏதோ மரியாதைக்காக நாங்கள் வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த விலைக்கு எல்லாம் வாங்க முடியாது என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் அதை காதில் வாங்கிக் கொண்டே உள்ளே வந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த் உள்ளே வந்ததும் அவர்கள் அனைவரும் அதை அப்படியே மாற்றி பேசினர். விஜயகாந்த் படத்தால்தான் எங்களுக்கு நல்ல வருவாய் வருகிறது என்று விஜயகாந்த் முன்னர் பேசிவிட்டு சென்றனர். இது அவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது என்று பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Tags: tamil cinemathavasivijayakanthதமிழ் சினிமாதவசிவிஜயகாந்த்
Previous Post

நான் நடிக்கும் காட்சிகளுக்கு நான்தான் இயக்குனர்!.. படத்தில் எம்.ஜி.ஆர் போட்ட விதிமுறை!..

Next Post

என்னை பார்த்ததும் மனுஷன் எழுந்து நின்றார்!.. ரஜினியால் மனம் நெகிழ்ந்த இயக்குனர்!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
rajinikanth

என்னை பார்த்ததும் மனுஷன் எழுந்து நின்றார்!.. ரஜினியால் மனம் நெகிழ்ந்த இயக்குனர்!

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved