Actress
எல்லாமே சிக்குனு இருக்கு? – சிவகார்த்திகேயன் பட நடிகையின் கிளுகிளுப்பான போட்டோக்கள்
குறைவான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட ரசிகர் மத்தியில் தனது அடையாளத்தை பதித்த நடிகை அனு இம்மானுவேல்.

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்தது விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படமாகும்.

துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்து தமிழில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

அடுத்து இவர் சிவ கார்த்திகேயனோடு நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் தனது க்யூட் எக்ப்ரஸன் மூலம் மிகவும் பிரபலமானார்.

தற்சமயம் அதிக பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
