உள்ளாடை அணியாமல் ஓவர் கவர்ச்சியில் எஸ்.கே பட நடிகை!.. ட்ரெண்டாகும் போட்டோஸ்!..

சில நடிகைகள் மற்ற மொழி திரைப்படங்களில் அறிமுகமாகி அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டால் அந்த நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிய தொடங்கி விடும். இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அனு இமானுவேல். அவர் மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பலராலும் அறியப்படும நடிகையாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.

இவர் தற்போது இணையதளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை அனு இமானுவேல்

கடந்த 2011 ஆம் ஆண்டு சுவப்னா சஞ்சரி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார் அனு இமானுவேல்.

அதன் பிறகு இவர் ஆக்சன் ஹீரோவான பிஜூ உடன் கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் இவர் மஜ்னு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதற்காக இவர் பெண் அறிமுகத்திற்கான சைமா விருதை பெற்றார்.

anu emmanuvel

இதைத்தொடர்ந்து தமிழில் வெளியான துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு பலராலும் பாராட்ட பெற்றதை தொடர்ந்து, நம்ம வீட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் அனு இமானுவேல் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயக்கம் காட்டுவதில்லை. அந்த வகையில் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் அனு இமானுவேல், தற்போது பல புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அனு இமானுவேல்

தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் பிரபலமடைந்த அணு இமானுவேலுக்கு தமிழ் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அவ்வப்போது இணையதளங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடும் அனு இமானுவேல் சேலை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் அவரைப் பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் மாடனாகவும் உள்ளார். அதை பார்த்த அனு இமானுவேலின் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு லைக் செய்தும், கமெண்ட் செய்தும் வருகிறார்கள். மேலும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version