Sunday, August 9, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kajal-agarwal

kajal-agarwal

ட்ரைவரிடம் தாய் பால் கொடுத்த காஜல் நடிகை!.. கேரவனில் நடந்த சம்பவம்..

by Raj
June 13, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் பழனி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். பெரும் தொழிலதிபரின் மகளான காஜல் அகர்வாலுக்கு இளமை காலங்கள் முதலே சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில்தான் கல்லூரி படிப்பை முடித்த காஜல் அகர்வால் மாடலிங் துறையில் சேர்ந்தார்.

வட இந்தியாவை சேர்ந்த காஜல் அகர்வால் முதலில் ஹிந்தி படங்களில்தான் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு அங்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. இதனை தொடர்ந்து அவர் தமிழில் கதாநாயகியாகிய பழனி திரைப்படத்தில் அறிமுகமானார்.

Read More:  அனிரூத்துக்கு இணையா வரார்... அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

திருமணம்:

அதனை தொடர்ந்து தமிழில் அதிக பட வாய்ப்புகளை பெற்றார் காஜல் அகர்வால். அதற்கு பிறகு மற்ற நடிகைகளை போலவே இவரும் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு குறைவாகவே திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் குழந்தை பிறந்தப்பிறகு அவர் சந்தித்த அவதிகளை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் கூறும்போது “எனக்கு திருப்பதியில் ஒரு இடத்தில் படப்பிடிப்பு இருந்தது. அங்கு வெப்பம் கொஞ்சம் அதிகம். அப்போது எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருந்தது.

Read More:  Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

குழந்தைக்கா செய்த வேலை:

அந்த வெப்பத்தை எனது குழந்தை தாங்காது என்பதால் அதனை சில கிலோமீட்டர்கள் தாண்டி வேறொரு இடத்தில் தங்க வைத்தேன். ஆனால் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வேண்டியது முக்கியம். எனவே எனது கேரவனுக்கு சென்று தாய் பால் எடுத்து  அதை ட்ரைவரிடம் கொடுத்துவிடுவேன்.

அவர் இரண்டு மணி நேரம் பயணித்து அதை என் குழந்தைக்கு கொடுத்துவிட்டு மீண்டும் இரண்டு மணி நேரம் பயணித்து என்னிடம் வந்து மீண்டும் தாய்ப்பாலை வாங்கி செல்வார்.

Read More:  Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் - கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசூரன்' - அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக முக்கியம். அதனால்தான் அப்படியான நிலையிலும் அவர்களிடம் அதை சரியாக சேர்த்தேன் என்கிறார் காஜல் அகர்வால்.

Tags: Kajal Agarwaltamil actresstamil cinemaகாஜல் அகர்வால்தமிழ் சினிமாதமிழ் பிரபலம்
Previous Post

என் பையன் வாழ்க்கையே போயிடுச்சு!.. வடிவேலுவால் மோசம் போன பிரபலம்..

Next Post

50 ஆவது படம் கை கொடுக்குமா? மகாராஜா திரைப்படம் ப்ரிவீவ் ஷோ விமர்சனம்..!

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Next Post
maharaja

50 ஆவது படம் கை கொடுக்குமா? மகாராஜா திரைப்படம் ப்ரிவீவ் ஷோ விமர்சனம்..!

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved