கர்ப்ப காலத்தில் இப்படி போஸா..? – வைரலாகும் காஜல் போட்டோஷூட்!

பிரபல சினிமா நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ள நிலையில் எடுத்துள்ள மாடல் போட்டோஷூட் வைரலாகியுள்ளது.

Kajal Agarwal

இந்திய சினிமாவில் தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர் காஜல் அகர்வால்.தமிழில் பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகமானவர், தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ் உள்பட பலருடனும் நடித்துள்ளார்.

Kajal Agarwal

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் உள்ளிட்டோருடன் நடித்தவர், இந்தியில் அஜய் தேவ்கனுடன் தமிழ் படமான சிங்கம் படத்தின் ரீமேக்கிலும் நடித்தார்.

சமீபத்தில் காஜலுக்கு திருமணமான நிலையில் படங்களில் நடிப்பதை குறைத்திருந்தார். தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார்.

Kajal Agarwal

பெண்கள் கர்ப்பகாலத்தில் போட்டோஷூட் நடத்துவது தற்போது வழக்கமாகியுள்ளது. சமீபத்தில் காஜலே அவ்வாறான போட்டோவை வெளியிட்டிருந்தார்.

Kajal Agarwal

இந்நிலையில் தற்போது மற்றுமொரு போட்டோஷூட் நடத்தியுள்ளார் காஜல் அகர்வால்.

Kajal Agarwal

கருப்பு நிறத்தில் தாராளமாக உடையணிந்து அவர் அளித்திருக்கும் போஸில் அவர் கர்ப்பமாக இருப்பது போலவே தெரியவில்லை என்று ரசிகர்கள் சிலாகித்துள்ளதுடன், குழந்தை நலமுடன் பிறக்க வாழ்த்தியும் உள்ளனர்.

Refresh