நம்ம ராக்கி பாயா இது.. அடையாளமே தெரியல! – புதிய கெட்டப்பில் யஷ்!

யஷ் நடித்து வெளியான கேஜிஎஃப் 2 வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார் யஷ்

Yash

கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கி யஷ் நடித்த படம் கேஜிஎஃப். முதல் பாகமே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உலகம் முழுவதும் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் யஷ். கேஜிஎஃப் படத்திற்காக கடந்த 6 ஆண்டுகளாய் தலைமுடி, தாடியை வளர்த்து வந்த யஷ் தற்போது நீண்ட காலம் கழித்து அவற்றை நீக்கி பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

Yash

அவரது நியூ லுக்கை பார்த்த ரசிகர்கள் நம்ம ராக்கி பாயா இது என ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர்.