Actress
இது வேற லெவலு.! – இடையழகில் உசுப்பேற்றும் ரேவதி தரண்
சினிமாவில் பெரிதாக பிரபலமாகாவிட்டாலும் கூட சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர் ரேவதி தரண்.

இவர் அடிக்கடி குறும்படங்கள் மற்றும் யூ ட்யூப் வீடியோக்களில் நடித்து வருகிறார்.

தற்சமயம் திரைத்துறையில் சிறிது வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்து வருகின்றன.

அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பவர் ரேவதி தரண்.

அப்படியாக அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படமானது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

