சாம்சங் நிறுவனம் வெளியில் Galaxy Z Flip 7 FE என்ன விலை மற்றும் அம்சத்தில் வருது..!

மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையே போட்டி என்பது தற்சமயம் இந்தியாவில் அதிகமாக இருந்து வருகிறது.

அதிக மொபைல் பயனர்களை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. முதலிடத்தில் சீனா இருக்கிறது. இந்த நிலையில் இந்திய மார்க்கெட்டை கையில் பிடிப்பதற்கு நிறைய வேலைகளை மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இப்பொழுது ஃபிலிப் மொபைல் எனப்படும் மொபைல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் தற்சமயம் சாம்சங் வெளியிட்டிருக்கும் மொபைல் தான் Samsung Galaxy Z Flip 7FE

Specification:

6.7-inch + 3.4-inch

Primary display + cover display

Exynos 2400 Processor

50MP + 12MP

Dual rear cameras

10MP

Front camera

4,000mAh battery

25W fast charging

price : 77,000/- Approx

 

 

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version