Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sree leela

sree leela

புஷ்பா 2 படத்திற்கு ஸ்ரீ லீலா சம்பளம்.. தமன்னா மார்க்கெட்டை பிடிச்சுடுவார் போல…

by Raj
December 8, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிந்தியாவில் சிறப்பாக நடனமாடும் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை ஸ்ரீ லீலா மாறி இருக்கிறார். பெரும்பாலும் நடிகைகளை பொறுத்தவரை எப்பொழுதும் சிறப்பான நடனத்தை அவர்கள் வெளிப்படுத்துவது கிடையாது.

நடிகர்களில் கூட ஒரு சிலர் நல்ல நன்றாக நடனம் ஆடுபவர்களாக இருந்தாலும் நடிகைகளில் வெகு சிலரே அவ்வாறு நடனமாடுபவர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் இருந்து வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. இளம் நடிகையாக இருந்தாலும் கூட ஸ்ரீ லீலா அளவிற்கு இதுவரை எந்த ஒரு நடிகையும் நடனம் ஆடவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

புஷ்பா 2வில் ஸ்ரீ லீலா:

தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் தற்சமயம் தென்னிந்தியா முழுவதுமே அவருக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஏற்கனவே ஊ சொல்றியா மாமா என்கிற பாடல் அதிக வெற்றியை கொடுத்தது.

sree leela
sree leela

அந்த பாடலுக்குப் பிறகு இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ஸ்ரீ லீலாவை வைத்து ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றனர். இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த ஒரு பாடலுக்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறாராம் ஸ்ரீ லீலா.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

இவரது வளர்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் எப்படியும் இவர் தமன்னாவின் மார்க்கெட்டை பிடித்து விடுவார் என்று பேசி வருகின்றனர். ஜெயிலர் 2 திரைப்படத்திலும் இவருக்கு பாடலுக்கு வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

Tags: sree leelatamil cinemaதமிழ் சினிமாஸ்ரீ லீலா
Previous Post

நயன்தாராவுக்கு இருந்த அந்த வெறி.. நெருங்கிய நண்பர் கூறிய தகவல்..!

Next Post

3 நாளில் இவ்வளவு வசூலா? புஷ்பா 2 வசூல் நிலவரம்..!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
3 நாளில் இவ்வளவு வசூலா? புஷ்பா 2 வசூல் நிலவரம்..!

3 நாளில் இவ்வளவு வசூலா? புஷ்பா 2 வசூல் நிலவரம்..!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved