இந்த படத்தின் காபியா அகத்தியா… இரண்டு ஜென்மங்களில் வரும் ஜீவா.. வெளியான ட்ரைலர்.!

உலகளவில் மாயாஜால திரைப்படங்களுக்கு உள்ள வரவேற்பு என்பது எப்பொழுதுமே அதிகமாக தான் இருந்து வருகிறது. ஏனெனில் மாயாஜால திரைப்படங்கள் என்பது நாம் இதுவரை பார்க்காத புதிய புதிய விஷயங்களை காட்டுபவையாக இருக்கும். மேலும் அந்த வகை திரைப்படங்களில் என்ன வேண்டுமானாலும் கதையில் நடக்கலாம் என்கிற ஒரு விஷயமும் இருக்கும். தற்சமயம் தமிழில் உருவாகி வரும் திரைப்படம் அகத்தியர். இந்த திரைப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்த படத்தை […]