சம்பளம் கொடுத்த உடனேயே தோலில் கை போடுறாங்க!.. தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை!.. ஓப்பன் செய்த நடிகை!.

Bollywood Actress Ankita Lokhande : சினிமாவின் பெயர் அதிகமாக கெட்டுப் போவது இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயத்தால்தான். பெண்கள் மானத்துடன் வாழ முடியாத ஒரு துறை சினிமா துறை என்கிற பேச்சு பொதுமக்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல விஷயங்களும் அடிக்கடி சினிமாவில் நடந்து வருகின்றன. நிறைய நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை அவ்வப்போது பேட்டிகளில் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட நடிகை விசித்ரா தெலுங்கு சீரியல் […]