இந்த மாதிரி வார்த்தையை எப்படி விடலாம்..! முத்துக்குமாருக்கும் அருண் அப்பாவுக்கும் வந்த பிரச்சனை..!

எப்போதுமே ஓயாத ஒரு பஞ்சாயத்தாக தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பஞ்சாயத்துகள் தான். ஒருவருக்கொருவர் நடக்கும் சண்டைகள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றுகிறது. அதனாலேயே அவர்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் விதமாக டாஸ்க்குகளை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் வழங்கி வருவார்கள். சிலர் மனரீதியாக பாதிக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விடுவதும் உண்டு. போன வருடம் ஜிபி முத்து, பவா செல்லதுரை போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உளவியல் […]