அது நார வாய்… இது வேற வாய்… பொது பேட்டிகளில் வாய் விட்டு அடி வாங்கிய பிரபலங்கள்

ashwin sivakarthikeyan

பிரபலங்கள் சில நேரங்களில் பேட்டிகளில் ஏதாவது வாய் விட்டு மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் என்பது சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியாக பேட்டியில் வாய்விட்டு மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான சில பிரபலங்களை இப்பொழுது பார்க்க போகிறோம். அதில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட பொழுது அதில் பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது யாரோ ஒருவர் உங்களை தூக்கி விட்டேன் என்று கூறினால் அதை நம்பாதீர்கள். […]

செம்பிக்கு பிறகு வாய்ப்புகளை பெற்ற அஸ்வின்!  –  அடுத்த படத்தின் அப்டேட்!

விஜய் டிவியில் டிவி சீரியல்களில் நடித்து, பிறகு குக் வித் கோமாளி தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அஸ்வின்குமார். இவருக்கு திரை துறையில் கதாநாயகன் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்ததால் தொடர்ந்து அதற்காக முயற்சித்து வந்தார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு என்ன சொல்ல போகிறாய் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அந்த படத்தின் விழாவில் அஸ்வின் பேசிய சில விஷயங்கள் சர்ச்சைக்குரியதாக அமையவே […]