எனக்கா எண்ட் கார்டு போடுறீங்க!.. 1 லட்சம் ரசிகர்களை திரட்டும் விஜய்!.. பெரிய சம்பவம் இருக்கு!..

தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் திரைப்படங்களை கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் தமிழ் மக்களிடையே அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட தற்சமயம் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் ஒருவராக விஜய் இருக்கிறார். வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து நடித்துவரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விஜய் காம்போவில் வெளியான மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. […]