எனக்கு விஜயகாந்த் செஞ்ச உதவியை மறக்கவே மாட்டேன்.. எங்கள் அண்ணா வில்லி நடிகை சொன்ன விஷயம்.!

தமிழ் சினிமாவில் நடிகர் எம்ஜிஆருக்கு பிறகு அதிகமாக சினிமா வட்டாரத்தில் போற்றப்படும் ஒரு நபராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பொது மக்களுக்கும் அதிக உதவிகளை செய்து வந்துள்ளார். ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகுதான் விஜயகாந்த் செய்த உதவிகள் பரவலாக மக்கள் மத்தியில் தெரிய துவங்கியது. இல்லையென்றால் முன்பே அரசியலில் முக்கிய புள்ளியாக விஜயகாந்த் மாறி இருந்திருப்பார் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பலரும் போற்றும் […]
அந்த பொண்ணுதான் இந்த பொண்ணா.. டைட் உடையில் அசத்தும் விஜய் பட நடிகை..!

மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபலம் அடைந்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்த படம் மேயாத மான் திரைப்படம். இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு தங்கை கதாபாத்திரத்தில்தான் இவர் நடித்திருந்தார். ஆனால் அது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக பிகில் திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படத்தில் […]