குழந்தைக்கு அப்பாவாக எல்லாம் நடிக்கணுமா!.. வாய்ப்பில்ல ராஜா!.. அமீர் படத்தை மறுத்த விஜய்!.
சினிமாவை பொறுத்தவரை மாறுப்பட்ட கதை அமைப்புகளும் கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். ஆனால் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கான முதிர்ச்சி என்பது அனைவருக்குமே வந்துவிடாது. உதாரணமாக நடிகை மீனா என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் ஒரு திருமணமான கர்ப்பிணி பெண்ணுக்குடைய அறிவு முதிர்ச்சியுடன் நடித்திருப்பார். பெண்களால் இப்படி எளிதாக நடிக்க முடியும். ஆனால் ஆண்களுக்கு அது கஷ்டம். விஜய் திருப்பாச்சி மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தப்போதே அவருக்கு அமீர்…
