ராகவா லாரன்சை துப்பாக்கி முனையில் பயமுறுத்திய நடிகை!.. இது வேற நடந்துச்சா…

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்சமயம் கதாநாயகன், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மையோடு வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழில் இவர் எடுத்த முனி மற்றும் அதனை தொடர்ந்து வந்த பேய் படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த துவங்கினார். ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியின் மீது பெரும் பற்று […]