வடிவேலு படத்தால் எட்டு வருஷம் சினிமாவை விட்டே போயிட்டேன்!. கண்ணீர் சிந்திய இயக்குனர்..

தமிழில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ராஜ்கிரண் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவேலு. தனது தனிப்பெறும் நகைச்சுவை திறனால் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடியனாக நடித்தார் வடிவேலு. வெகு நாட்களாக காமெடி நடிகனாக நடித்ததை அடுத்து ஏன் கதாநாயகனாக நடிக்க கூடாது என முடிவெடுத்தார் வடிவேலு, அதனை தொடர்ந்து காமெடி கதாநாயகனாக 23 ஆம் புலிகேசி என்னும் படத்தில் நடித்தார் வடிவேலு. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு அவர் […]