Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vadivelu eli

vadivelu eli

வடிவேலு படத்தால் எட்டு வருஷம் சினிமாவை விட்டே போயிட்டேன்!. கண்ணீர் சிந்திய இயக்குனர்..

by Raj
September 27, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ராஜ்கிரண் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவேலு. தனது தனிப்பெறும் நகைச்சுவை திறனால் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடியனாக நடித்தார் வடிவேலு.

வெகு நாட்களாக காமெடி நடிகனாக நடித்ததை அடுத்து ஏன் கதாநாயகனாக நடிக்க கூடாது என முடிவெடுத்தார் வடிவேலு, அதனை தொடர்ந்து காமெடி கதாநாயகனாக 23 ஆம் புலிகேசி என்னும் படத்தில் நடித்தார் வடிவேலு.

அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதில் இயக்குனர் யுவராஜ் இயக்கிய எலி திரைப்படமும் அடங்கும். இதுக்குறித்து இயக்குனர் யுவராஜ் கூறும்போது எலி படம் முடிந்து ரசிகர்கள் வந்தப்போது அவர்களிடம் படம் எப்படி உள்ளது என கேட்டேன்.

ஆனால் அதற்கு அவர்கள் பதிலே அளிக்கவில்லை. அதை வைத்தே என் படம் சுமாராகதான் இருக்கிறது என்பதை அறிந்துக்கொண்டேன். அதன் பிறகு எனக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு வாய்ப்பை பெற்றுள்ளேன் என அவர் கூறினார். இவர் தற்சமயம் இருகப்பற்று என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

Tags: director yuvarajelitamil cinemavadiveluஇயக்குனர் யுவராஜ்எலிதமிழ் சினிமாவடிவேலு
Previous Post

2 மணி நேரம் ஐஸ்ல நின்னாரு!.. ராதா ரவியை பாடாய் படுத்திய மிஸ்கின்!.

Next Post

பாட்ஷா படத்தில் பாட்டு நல்லா வந்ததுக்கு அந்த அஜித் இயக்குனர்தான் காரணம் – ஓப்பனாக கூறிய தேவா!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
பாட்ஷா படத்தில் பாட்டு நல்லா வந்ததுக்கு அந்த அஜித் இயக்குனர்தான் காரணம் – ஓப்பனாக கூறிய தேவா!..

பாட்ஷா படத்தில் பாட்டு நல்லா வந்ததுக்கு அந்த அஜித் இயக்குனர்தான் காரணம் – ஓப்பனாக கூறிய தேவா!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved